பல பெண்களை மிரட்டி வீடியோ எடுத்த நாபர் தன்னிடம் வேலைக்கு சேர்ந்த பெண்ணின் கார்டு மூலமாக வெளிவந்த அதிர்ச்சி..?

பல பெண்களின் மிரட்டி வீடியோ எடுத்த நாபர் தன்னிடம் வேலைக்கு சென்ற பெண்ணிடம் தன் கைவரிசையை காட்டியதாள் ஏற்பட்ட சிக்கல்

சென்னையை சேர்ந்த 50 வயது மதிக்க தக்க பெண்ணமணி தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அங்கு சம்பளம் குறைவு என்றதால் தன்னுடன் வேலைபார்க்கும் சக நண்பரான ரேச்சல் என்பவரின் மூலமாக ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ஆண்டனியின் கம்பெனிக்கு அப் பெண்மணி அனுப்பிவைத்தார் அந்த கம்பெனியில். ட்ரைனிங் மாத காலம் என்று சொல்லி 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆண்டனி அந்த பெண்மணியை வேலைக்கு வரச்சொன்னார், தனக்கு சொந்தமான T.நகரில் உள்ள அலுவலகத்தில், வேலைப்பார்த்தார். வேலைநேரங்களில் செல் போன் பயன் படுத்த கூடாது என்றும் கிரெடிட் கார்டிடை பயன்படுத்த கூடாது என்று நிபந்தனை விதித்தார். அப்பெண்ணிடம் இருந்த செல் போன் மற்றும் கிரெடிட் கார்டிடை வாங்கி வைத்துக்கொள்வார்.

பிறகுதான் தெரிவந்தது தன் கிரிடிட் கார்ட் மூலமாக ரூபாய் பத்து லட்சம் கடன் வாங்கி உள்ளார் என்று. பதறி போன அப்பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆண்டனியை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் இதேபோல் பல பெண்ணிடம் ஏமாற்றியுள்ளார் மற்றும் சினிமா பட வாய்ப்பு வாங்கித்தருகிறேன் கூறி பல பெண்களிடம் மோசடி செய்துள்ளது தெரிவந்துள்ளது.