Connect with us

பிகில் பட தயாரிப்பாளருக்கு வெளிநாட்டில் வைத்து சர்ப்ரைஸ் கொடுத்த்ட்ட பிரியா அட்லீ….?

TRENDING

பிகில் பட தயாரிப்பாளருக்கு வெளிநாட்டில் வைத்து சர்ப்ரைஸ் கொடுத்த்ட்ட பிரியா அட்லீ….?

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 25 ம் தேதி பிகில் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை பெரிய நிறுவனமான ஏ.ஜி.எஸ் என்டர்டைமென்ட் கல்பாத்தி அர்ச்சனா இயக்குகிறார்.

இந்தநிலையில் படப்பிடிப்பு வேலைகள் 100% முடிவடைந்த நிலையில் பிகில் படத்தின் தயாரிப்பு உரிமையாளரான அர்ச்சனா இயக்குனர் அட்லீ மற்றும் அவரின் மனைவி பிரியா ஓய்வுக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய அர்ச்சனா கல்பத்திக்கு வெளிநாட்டில் வைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரியா அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
To Top
error: Content is protected !!