படத்தின் பாதி பட்ஜெட்டை ஒரே ஒரு சண்டைக்கு மட்டும் செலவு செய்த ஷங்கர் அதிர்ச்சியில் லைக்கா நிறுவனம்..!

1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து அனைவராலும் பேசப்பற்று மாபெரும் வெற்றி பெற்ற படம் இந்தியன் அதன் வெற்றியை தொடர்ந்து 23 வருடத்திற்கு பிறகு மீண்டும் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உலகநாயன் கல்ஹசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார்.

இப்படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் மேலும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர் போன்றோர்கள் நடித்துவருகின்றனர்.

மேலும் இப்படத்தில் பிரம்மாண்டமான சண்டை காட்சியை உருவாக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக பீட்டர் ஹெய்ன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஒரு சண்டைக்காட்சிக்காக மட்டும் சுமார் 2 ஆயிரம் துணைநடிகர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த ஒரு சண்டைக்காட்சிக்காக மட்டும் எவ்வளவு பட்ஜெட் கேட்டல் தலை சுத்தி போய்விடுவீர்கள் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு. மேலும் இப்படத்தினை லைக்கா நிறுவனம் இயக்குகிறது.