‘சௌந்தர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்த அஸ்வின்’ ! “எதற்க்காக தெரியுமா” ? வெளிவந்த உண்மை காரணம்…?

தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந் அவர்களுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள் அதில் முதல் மகள் ஐஸ்வர்யா ,இரண்டாவது மகள் சௌந்தர்யா

இதில் முதல் மகளான ஐஸ்வர்யா பிரபல நடிகரான தனுஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார் , அதே போல் இரண்டாவது மகளான சௌந்தர்யாவும் பிரபல தொழில் அதிபரான அஸ்வினை 2017-ம் ஆண்டுதிருமணம் செய்துகொண்டார்

திருமணமான பிறகு அஸ்வின் சௌந்தர்யா விற்கு குழந்தை பிறந்தது தந்தை வீட்டில் சௌந்தர்யா எப்போதும் கோபப்படுவது வாடிக்கையாக வைத்திருப்பர். இந்தநிலையில் புகுந்த வீட்டிலும் சற்றும் மாறாதசௌந்தர்யா எதுக்கு எடுத்தாலும் கோபப்படுவார் இதனை ஏற்றுக்கொள்ளாத அஸ்வின் குடும்பபத்தினர் மற்றும் அஸ்வின் வேறு வழின்றி சௌந்தர்யா 2019-ம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.