லாட்ஜில் ரூம் போட்ட கள்ளத்தொடர்ப்பு ஜோடி ! கதவை உடைத்து பார்த்த ஊழியர்க்குக்கு காத்திருந்த அதிர்ச்சி !!

ராமேஸ்வத்தில் உள்ள லாட்ஜி ஒன்றில் ஆணும், பெண்ணும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருமணமான இரு ஜோடிகள் சுற்றுலா தலமான ராமேஸ்வத்தில் வந்து தனியார் லாட்ஜி ஒன்றில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கினார்கள், மறுநாள் நீண்ட நேரமாகியும் அந்த தம்பதிகள் வெளியே வரமால் அறையினுள்ளே இருந்த்தர் இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜி பணியாளர்கள்.

அந்த தம்பதியின் அறையை தட்டினார்கள் அறைக்கதவு திறக்கப்படவில்லை அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அந்த ஜோடிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதன் பின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது சம்பவஇடத்திற்கு வந்த போலீசார், விசாரணையில் அந்த இரு ஜோடிகளும் புதுக்கோட்டை அடுத்த அறந்தாங்கி பகுதியை சேர்ந்த முருகேசன், சத்யா ஆகியோர் ஆவர்.  இருவரும் ஏற்கனவே திருமணமாகி உள்ள நிலையில் கள்ளத்தொடர்பு காரணமாக ஊரைவிட்டு ஓடிவந்து தற்கொலை செய்துகொண்டனர். என்பது தெரியவந்தது.