வாட்ஸ் அப், பேஸ்புக் வரி விதித்த அரசு ! மக்கள் கையில் எடுத்த அந்த விஷயம் !! அடிபணித்த அரசு !!!

பரப்பளவில் சிறிய நாடான லெபனான் நாடு தற்போது அங்கு அரசுக்கு போதிய வருவாய் இல்லாமல் கடும் நிதி நெருக்கடியில் தவிர்த்து வருகிறது. இதனால் அந்த நட்டு அதிபரான சாத் அல் ஹரிரி புதிய அறிவிப்பை ஒன்றா வெளியிட்டார். அதானல் அந்நாட்டு மக்கள் பெரும் புரட்சி போராட்டம் நடித்தி வருகின்றனர்.

பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள லெபனான் அரசுக்கு வரி வருவாயை பெருக்கும் விதத்தில், வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர், போன்ற சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த கூடிய பயன்பாட்டாளர்களிடம் இருந்து ஒரு அழைப்புக்கும் 0.20 டாலர் இந்திய மதிப்பின் படி ரூ.௧௪ ஆகும் வரி விதிப்பதாக கடந்த வியாழன் அன்று விபரீத அறிவிப்பை அறிவித்தது.

சமூகவலைத்தல பயன்பாட்டாளர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மிக பெரிய போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையே மிக பெரிய மோதல் வெடித்தது.

இந்த போராட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருதும் பாதிக்கப்பட்டு வருகிறது. போராட்டத்தினால் பல பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வருகிறது நிலைமை மோசமாவதை உணர்ந்த அரசு தான் அறிவித்த அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டது.