விஜய் வாய்ப்பை தட்டி பறித்த இளம் தமிழ் நடிகர்..!

கவுதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்து ப்ரோஜெட் தான் யோகன் அத்தியாயம் ஒன்று என்ற படம். அப்படம் ஆரம்பிச்சி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் விஜயின் தொடர் படப்பிடிப்பில் இருந்ததால் கால்ஷீட் பிரச்சனையால் அப்படத்தை விஜயாள் நடிக்க முடியாத சூழல் அதனால் கைவிடப்பட்டது.

நீண்ட நாட்கள் இடைவேளைக்கு பிறகு அப்படத்தை இயக்க முடிவு செய்த இயக்குனர் கவுதம் வாசுதேவன் மேனன் தற்போது அதற்க்கான வேலைகளை துவங்கியுள்ளார்.

ஆனால் தற்போது இப்படத்தின் ஹீரோ தளபதி இல்ல அவருக்கு பதிலாக தற்போது வெளியாகி இருக்கும் பப்பி படத்தில் ஹீரோவாக நடித்த வருண் அவர்களை ஒப்பந்தம் செய்துள்ளார் வாசுதேவன் மேனன். இந்த வாய்ப்பால் மிகுந்த சந்தோசத்துடன் இருக்கிறார் நம்ப பட ஹீரோ