ஆடை அமலாபாலாக மாறும் கங்கனா ரனாவத் அப்போ உடம்மில் ஒட்டு துணி இல்லாமலா..!!

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் எந்த நடிகர் நடிகைகள் செய்யாத செய்ய நினைக்காத கதாப்பாத்திரத்தில் ஆடை திரைப்படத்தின் மூலம் நடிகை அமலாபால், உடம்பில் ஒட்டு துணில்லாமல் நடித்து அனைவரையும் விழிப்புத்துங்க வைத்துள்ளார். பல சர்ச்சைகளுடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில் இப்படத்தை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார். இவர் இதற்க்கு முன்னாள் மேயாத மான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

தென்னிந்தியாவில் சர்ச்சைகளில் பிரபலமான ஆடைபடத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ரத்னகுமார். அமலா பால் கேரட்டரில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கங்கனா தமிழ் சினிமாவில் தற்போது தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் தலைவி அப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கவுள்ளது.