எனக்கு குழந்தை பிறந்துஇருக்கிறது கல்லூரி பேக்கில் வைத்திருக்கிறேன் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பிய கல்லூரி மாணவி

கேராவில் இறந்த குழந்தையை இரண்டு நாட்கள் கல்லூரி பேக்கில் வைத்து சுற்றிய கல்லூரி மாணவி

கேரளமாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 22-வயதான கல்லூரி மாணவி எனக்கு குழந்த பிறந்தது விட்டது அக்குழந்தையை கல்லூரி பேக்கில் வைத்திருக்கிறேன் என்று வாட்ஸ் அப்பில் தன் உறவினர் ஒருவருக்கு அனுப்பிய செய்தி தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.அந்த செய்தியை பார்த்த அப்பெண்ணின் உறவினர் போலீசில் புகார் கொடுத்துள்ளார் அதன் அடிப்படையில் பெண்ணிடம் விசாரித்த போது நான் கல்லூரி படிக்கும் போது என்னுடன் படிக்கும் சக மாணவனை காதலித்தேன். இருவரும் தனிமையில் பலமுறை இருந்துள்ளோம் அதனால் நான் கர்ப்பமானே தீடிர் என்று என் காதலனுக்கு வேறிடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்துட்டுட்டாங்க
அதன் பின்னர் தான் நான் கர்ப்பமானது தெரியவந்தது. இதனை அறிந்த என் காதலன் இந்த விஷயம் வெளியே தெரிந்ததால் என்னக்கு அசிங்கம் என்று நினைத்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்தநிலையில் ஆறுமாத கர்ப்பநிலையில் இருந்த நான் குளியல் அறையில் கோரப்பிரசவமாக குழந்தை இறந்து பிறந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிற்கு தெரிந்ததால் என் நிலைமை என்னாவது என்று நினைத்து ஒரு பிளாஸ்டிக் பையில் அந்த குழந்தையை கட்டி என் காலேஜி பேக்கில் வைத்து கொண்டு வீட்டில் இருந்தது வெளியேறிவிட்டேன் என்று அந்த கல்லூரி மாணவி கூறினார்