சிறுவயதிலே இருந்து விஜய்க்கு காது கேக்காது ! வீடியோ ஆதாரத்துடன் நெட்டிசன்கள்..!!

விஜய் அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து உள்ள படம் ‘பிகில்’ இப்படம் வரும் அக்டோபர் 25-ம் தேதி முதல் திரைக்கு வர உள்ளது. இப்படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து விளையாட்டு பயிற்சியாளராக நடித்திருப்பார் , இதுபோன்ற கேரட்டரில் விஜய் நடிப்பது இதுவே முதல் முறையாகும். பெண்கள் மைத்தியில் இப்படம் பெரும் வரவேற்பையும், எதிர்ப்பார்ப்பையும் பெற்றுள்ளது.இப்படத்தின் ட்ரைலர் கடந்த அக்டோபர் 12-ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்

பிகில் படத்தின் ட்ரைலர் வந்தநாள் முதல் இன்றுவரை இப்படத்தை இணையதள வாசிகள் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர். ட்ரைலரில் வரும் காட்சியை மீம்ஸ் போட்டு வேட்டையாடிவருகின்றனர். என்னவென்று பார்த்தல் இப்படத்தில் வரும் வசனமா விஜய் அவர்கள் கேக்கல கேக்கல என கூறிய காட்சியை கலாய்த்து வருகின்றனர்.

அதன்தொடர்ச்சியாக விஜய் கில்லி படத்தில் ஒரு காட்சியிலும் சச்சின் படத்தின் ஒரு காட்சியிலும் கேக்கல கேக்கல என கூறிருப்பர் தற்போது அந்த காட்சியை ஒப்பிட்டு நெட்டிசன்கள் நான் தான் சொன்னேன் இல்ல விஜய்க்கு காது கேக்காதுனு என கலாய்க்கின்றனர்.