டெல்லியில் அஜித் செய்த புது சாதனை ? உற்சாகத்தில் ரசிகர்கள் வீடியோ ஆதாரத்துடன் இதோ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தல அஜித் என்றால் அது அவரது தன்நம்மிக்கை தான் என்று அவரது ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது .அவர் நடிப்பைத்தாண்டி போட்டோ கிராஃபி மற்றும் பைக் ரேஸ் இப்போது துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் காட்டி வருகிறார் இது ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன் கோயம்பத்தூரில் நடந்த துப்பாக்கி சுடுதலில் வெற்றியை தொடர்ந்து .மேலும் துப்பாக்கி சுடுதல் அடுத்த லெவல் டெல்லியில் நடைபெற்றது. அதில் அஜித் பங்கேற்று உள்ளார் அந்த போட்டியில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.