என் முதல் கணவர் ஒரு பைத்தியம் ! இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் பிக் பாஸ் நடிகை..?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சை நாயகியான மீரா மிதுன் பல சங்கடத்திற்குள்ளாகியுள்ளார். தற்போது பட வாய்ப்புகள் தொடர்ந்து பறிபோவதால் மீண்டும் திருமணம் செய்துகொள்வதாக முடிவு எடுத்துள்ளார் அதனால் தனது நீண்ட கால நண்பரை திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன் கணவர் குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை குறிப்பிட்டுள்ளார். அதில் ஐந்து வருடத்திற்கு முன்னர் என்னுடைய குடும்பத்தினர் ஒருவரை திருமணம் செய்து வைத்தார்.

திருமணம் முடிந்து வாழ்க்கை சென்றுகொன்டு இருந்தது அதன் பின்புதான் தெரியவந்தது என் முன்னாள் கணவர் ஒரு சைக்கோ என்று புரிந்துகொண்டேன். தன் மக்களுக்கு இப்படி ஒருவரை திருமணம் செய்துவிட்டோமே என்று என் குடும்பத்திரனார் சங்கடமடைந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.தற்போது அவர் தன்னுடைய நண்பர் ஒருவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்துள்ளார்.