பிகில் படத்திற்கு செக் வைத்த அதிமுக அரசு ! ரிலீஸ்சில் ஏற்பட்ட புது சிக்கல் ?

விஜய் & அட்லீ காம்போவில் உருவாக்கி உள்ள பிகில் படம் தீபாவளிக்கு முந்தன நாளான வரும் 25ம் தேதி ரிலீசாகும் என பட குழுவினர்கள் அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதோடு ஸ்பெஷல் ஷோக்களுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருப்பார்கள்.

ஆனால் தற்போது வந்த நியூஸ் என்னவென்றால் பிகில் படத்திற்கு ஸ்பெஷல் ஷோக்கள் எதுவும் கிடையாது என தமிழக செய்தி மற்றும் விளமபரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.

இதனால் ஸ்பெஷல் ஷோ இருக்கும் என காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு மிகபெரிய இடியை தூக்கி போட்டது ஆளும் அதிமுக அரசு இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் அப்செட்டாகியுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.