கோலங்கள் ஆர்த்தியின் தற்போது நிலைமை என்ன தெரியுமா.? அவர் செய்யும் தொழில் பாருங்க

2000-ம் ஆண்டு சீரியல்களில் ரசிகர்களிடையே மறக்க முடியாத மற்றும் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் எனறால் அது தேவையானி நடித்த கோலங்கள் சீரியல் தான் அதில் நடிகை தேவையானிக்கு தங்கச்சி கேரட்டரில் ஆர்த்தி கதாப்பாத்திரத்தில் நடித்த ஸ்ரீவித்யா இவர் கோலங்கள் சீரியலை தவிர்த்து “சிவ சக்தி”, “முந்தனை முடிச்சு”, “ஆனந்தம்”, “தென்றல்” உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். அதைவிட கோலங்கள் சீரியலில் ஆர்த்தி கதாபாத்திரம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

பின்பு சிறுது இடைவெளியில் ஸ்ரீவித்யாவை காணவில்லை என்ன என்று பார்த்தல் தன் உறவினரான மாமன் மகனை திருமணம் செய்துகொண்டு  எம்.பி.ஏ பட்ட படிப்பை தொடர்ந்தார் திருமணத்துக்கு பிறகு சில காலம் நடிப்பிற்கு பிரேக் விட்டார். குடும்பம், குழந்தை என்றிருந்த அவர், சில வருடங்களுக்கு பிறகு ”சித்திரம் பேசுதடி”, ”கைராசி குடும்பம்” ஆகிய நாடகங்களின் மூலம் மீண்டு சின்னத்திரை பக்கம் வந்தார்.

சரிவர முன்பு போல சீரியலில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் ‘கிளவுட் கிச்சன்’ எனும் சமையல் செய்துதரும் சொந்தமாக தொழில் தொடங்கி, அதை வெற்றிகரமாக நடித்துவருகிறார் வருகிறார் ஸ்ரீவித்யா. சென்னையில் கம்பெனி மற்றும் அலுவலங்களில் தங்கி வேலை செய்யும் பேச்சிலர்களுக்கு நல்ல சுவையான சாப்பாடு செய்து தரும் நிறுவனம் தான் ‘கிளவுட் கிச்சன்’ முதலில் நடிப்பு ,அதன்பின் படிப்பு திருமணம் குழந்தை தற்போது சொந்த தொழில் என்று பெண்களின் முன்மாதிரியாக திகழிக்கிறார் ஸ்ரீவித்யா.