விக்னேஷ் சிவன் மீது சீறி பாயும் தனுஷ் ரசிகர்கள் ! நன்றி மறந்தவனே மரண மாஸ் பண்ணும் நெட்டிசன்கள்..?

தனுஷின் வண்டர் பார் பிலிம் தயாரிப்பில் விஜய்சேதுபதி நயன்தார ஆகியோர் இணைத்து நடித்த படம் நானும் ரௌடி தான் இப்படம் வெளியாகி இன்றுடன் 4 வருடமானதை கொண்டாடும் விதமாக இயக்குனர் விகேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

அதில் இப்படத்தில் பணியாற்றிய விஜய் சேதுபதி, RJ பாலாஜி மற்றும் நயன்தாரா ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.

ஆனால், அவர் அதில் நானும் ரௌடி தான் தயாரிப்பாளர் தனுஷ் பெயர் குறிப்பிடவில்லை மற்றும் அவருக்கு தேங்கஸ் என்றும் குறப்பிப்படவில்லை. இதனால் தனுஷ் ரசிகர்கள் அவர் மீது கோபமாக உள்ளார்கள்.


அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனை மீம்ஸ் மற்றும் கமெண்டில், உனக்கு லைஃப் கொடுத்தது நடிகர் தனுஷ் தான் நீங்க போடா போடி என்ற தோல்வி படத்தை எடுத்த பிறகும், தனுஷ் அவர்கள் உங்களை நம்பி படம் எடுத்தார். அதற்க்கான நன்றி உணர்வுக் கூட இல்லாத விக்னேஷ் சிவன் என்று திட்டி உள்ளார்கள்.