கவர்ச்சியுடையில் ரசிகர்களை கிற்ங்கடித்த ப்ரியா வாரியர் ! புகைப்படம் இதோ..?

மலையாள சினிமாவில் அடார் லவ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியா வாரியர். அந்தப்படத்தில் கண்புருவங்களை மேலே கீழே இறக்கி, சுருக்கி அவர் காட்டிய முகபாவனை இணையத்தில் படுவைரலாக பரவி இந்தியா முழுவதும் அவர் பிரபலமானார். அதனால் அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதனை தொடந்து பலப்படங்களில் வாய்ப்புக்கிடைத்து.

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது இவரின் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாய் வைத்துள்ளார்.இந்தநிலையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் கவர்ச்சியாக உடை அணிந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர் மத்தியில் பேகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.