பிகில் படத்தின் வெற்றி! தோல்வியை இன்றே கணித்து சொன்ன பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன்

விஜய் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில் 100 சதவீதம் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் ம் தேதி வெளியிடுவதாக பட குழு அறிவித்திருக்கிறது. தமிழில் இரண்டாவது பெரிய பட்ஜெட் படம் பிகில் 180 கோடி ருபாய் ஆகும் முதலிடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 2.0 பட பட்ஜெட் ஆகும்.

இந்த வரம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்படம் வெற்றியாகும் இல்லை தோல்வியாகுமா என பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறியுள்ளார்.”பிகில் திரைப்படம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியடையும், அதோடாது வசூல் சாதனை படைக்கும் என்று கூறியுள்ளார் அவர். இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் பிகில் படத்தின் வெற்றியை கொண்ட தொடங்கிவிட்டனர்.