ரத்தத்தில் கலந்த சக்கரையின் அளவை குறைக்க இதந்த ஒரு வைத்தியம் போதும்…??

கிழங்கு வகைகளில் மற்ற உணவு பொருட்களைவிட மிகுந்த ஊட்டச்சத்து காட்டப்படுகிறது. ஏன் என்றால் மாவு சத்து, மற்றும் நார்சத்து போன்றவை அதிகளவில் காட்டப்படுகிறது. அதிலும் மரவள்ளி கிழங்குகளில் இருக்கும் ப்ரோட்டின்களை பார்ப்போம் கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து போன்றவை மிகுதியாக உள்ளது.

இந்த மரவள்ளி கிழங்குகளை வேகவைத்து புட் செய்து சாப்பிடவேண்டும்

இதனால் நம் எலும்புகளின் சக்தி வலுப்படும், ஞாபக சக்தியை அதிகரிக்கும், ஞாபக மறதியை குணப்படுத்தும் உடலில் நீரின் அளவை சரியாக்கும் தன்மை இதற்கு உண்டு.

ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும்.இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கிறது. இவ்வகை மரவள்ளி கிழங்குகளை தமிழகத்தில் வட மேற்கு மாவட்டமான கிஷ்ணகிரி ,தருமபுரி ,சேலம் போன்ற பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படுவார்கள்.