சன் டிவி புகழ் ரோஜா சீரியலின் நாயகி பிரியங்கா யாரை லவ் பண்றதெரியுமா ? ஆதாரத்துடன் இதோ !

தென்னிந்தியாவில் புகழ் பெற்ற சின்ன திரையான சான் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல். இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா.

இவர் நிகழ்ச்சி ஒன்றில் ரோஜா சீரியல் எனக்கு மிக பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்துள்ளது, நான் சினிமாவில் நடித்திருந்தால் கூட இப்படியொரு பாப்புலர் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை

இந்தநிலையில் எனக்கு கடந்த மே மாதம் ராகுல் என்பவருடன் திருமணமா நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது.வீட்டில் திருமணமா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது விரைவில் திருமண தேதியை அறிவிப்பேன் என்று பிரியங்கா கூறிடுந்தார்.