வீட்டில் தனியா இருந்த டீச்சரை வலுக்கட்டைப்படுத்தி சம்பவம் செய்து.. பின் மாயமான மாணவன்..?

கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் மெர்லின் ஷானி என்ற 25 வயது இளம் பட்டதாரி பெண் அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். அவர் 11 ம் வகுப்பில் இருந்து 12 ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இதில் ஜெபமணி என்பவரது மகன் ஜெனிஸ் வயது (16) இவர் 11 ம் வகுப்பு படித்துவருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு போகாமல் மெர்லின் ஷானி வீட்டிற்க்கு சென்றுள்ளார் ஆதாவது டியூஷன் டீச்சர் வீட்டிற்க்கு ஜெனிஸ்யை பார்த்த மெர்லின் ஷானி என்னடா இன்றைக்கு பள்ளிக்கு செல்லவில்லையா என்று கேட்டுள்ளார். அதற்க்கு அந்த மாணவன் இல்லை உடல் நிலை சரியில்லை என்று சொல்லிய நிலையில் டியூஷன் டீச்சரை கட்டி பிடித்து தவற நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த டியூஷன் டீச்சர் கூச்சல் இட்டுள்ளார். பயந்து போன மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டியூஷன் டீச்சரை குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டான். ரத்த வெள்ளத்தில் மிதந்த மெர்லின் ஷானியை அதன் பின்னர் அக்கம் பக்கத்திறன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தப்பி ஓடிய மாணவன் தலைமறைவாகிய நிலையில் போலீசார் தேடிவருகின்றனர்.