போயும் போய் இந்த மாதிரி கேரட்டரில் நடிக்கும் சமந்தா..! பெண்களின் மத்தியில் இருந்த பெயர் அவ்வளவு தானா…?

நடிகை சமந்தா நடிகர் நாகசைத்தன்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து தற்போது வரை சமந்தா எங்கு போனாலும் யாரை பார்த்தாலும் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள போரறிங்க என்று எல்லோரும் கேக்கப்படு கேள்வி அதான். அதற்க்கு சமந்தா எப்ப தோணுதோ அப்போ குழந்தை பெற்றுக்கொள்வோம் என்று தெரிவித்து வருகிறார்..

சமீபத்தி வந்த செய்தியில் இனிமேல் சமந்தா நடிக்க மாட்டார் குழந்தை பெறுவதற்காக நடிப்பு முழுக்கு போடா போகிறார் என்று ஒரு தகவல் பரவி வந்தநிலையில், அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் நடிப்பை விடுவதாக இல்லை தற்போது தமிழில் சூப்பர் ஹிட்டான ’96’ படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் நடித்து வருகிறார். அப்படம் முடிந்த நிலையில் அடுத்து பல கதைகளை கேட்ட அவர், எ பேமிலி மேன்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார் இந்த தொடரின் முதல் பாகம் சமீபத்தில் வெளியானது. இந்த தொடரில் இரண்டாவது சீசனில் சமந்தா வில்லியாக நடிக்கவிருக்கிறார். எந்த ஒரு இளம் நடிகையும் நெகட்டியு ரோலில் நடிக்கமாட்டார் ஆனால் சமந்தா நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளார் .