நடிகை தன்ஷிகா வெளியிட்டுள்ள கியூட் புகைப்படம்…!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் பேராண்மை படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் சாய் தன்ஷிகா அப்படத்தில் ஐந்து நடிகைகளில் ஒருவராக நடித்திருப்பார். அதனை தொடர்ந்து ரஜினியின் கபாலி படத்தில் ராஜியின் மகளால மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்துள்ளார் .அதனை தொடர்ந்து பலப்படங்களில் ஹீரோயினாக நடித்துவருகிறார், தற்போது தந்து கியூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.