தல அஜித் வேண்டாம் என்று நிராகரித்த படங்களில்..! நடித்து மாபெரும் ஹீரோவான நடிகர்கள் யார் யார் தெரியும்…??

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையும் பெரும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார் நடிகர் தல அஜித். இவர் ஆரம்ப காலகட்டங்களில் மற்றும் தற்போதும் நடிக்க மறுத்த நடிக்க முடியாத சூழல் ஏற்பட்ட படங்கள் தற்போது மாபெரும் வெற்றியடைந்துள்ளது. அப்படத்தின் வரிசையை பார்ப்போம்.

  1. நேருக்கு நேர்

2.நியூ

3.நந்தா

4.ஜெமினி

5.நான் கடவுள்

6.கஜினி

இப்படத்தை தவிர்த்து இதிகாசம், மகா, காங்கேயன், திருடா, இந்தவகை படங்கள் படப்பிடிப்பிற்கு முன்னரே அஜித்தால் நிராகரிப்பட்டது. அஜித்திடம் இருந்து ட்ராப் ஆனா அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட்டானது அதிலும் அஜித் வேண்டாம் நிராகரிப்பட்ட படங்களை தன்வச படுத்திய நடிகரில் சூர்யா முதன்மையானவர்.