பிகில் படத்திற்க்காக ‘தீ’ குளிக்க தயாராக இருக்கும் வயதான பாட்டி…!!

ஒட்டுமொத்த தமிழகமே காத்திருந்த அந்த ஒரு நாள் பிகில் படம் வெளியாகும் நாளைக்கு தான். இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக விஜய்க்கு பெண்கள் ,குழந்தைகள் ரசிகர்கள் தான் அதிகம் அதைத்தொடர்ந்து தற்போது வயதான பாட்டிகளும் அந்த லிஸ்ட்டில் சேர்ந்துள்ளனர் நாளை பிகில் படம் வெளியாக உள்ள நிலையில் அப்படத்திற்கு டிக்கெட் எடுக்க டிக்கெட் கவுண்டரில் காத்திருந்த வயதான பாட்டி ஒருவர், நான் தளபதி விஜய் ரசிகர் டிக்கெட் மட்டும் தரவில்லை என்றால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன் என்று கூறுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பாட்டி, டிக்கெட் எடுக்க கவுண்டரில் நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருந்த போது என்னக்கு மட்டும் டிக்கெட் கெடைக்கில … மத்தவங்க மாதிரி பிலிம் காட்ட மாட்டேன். உண்மையிலே தீக்குளித்துவிடுவேன் என்று கூறினார் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.