ஓவர் நைட்டில் ஒபாமா ஆனா 24 வயதுடைய இளைஞர்..! எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா

நமது அண்டை நாடான சீனாவை சார்ந்த எரிக்ஸி என்ற 24 வயதுடைய இளைஞர் ஒரே இரவில் பணக்கார கோடீஸ்வர பட்டியலில் இடம்பிடித்துள்ளார் இது எப்படி சாத்தியம் என்று பார்க்கலாம்.

எரிக்ஸி அவர்களின் தந்தை சினோ பயோ பார்மாகியூடிகல் என்னும் கம்பெனியின் ஒன்றை திறம்பட நடத்தி வருகிறார். அதன் படி அவர் நடித்துவரும் தொழில்களின் 2.7 பில்லியன்ஸ் ஷேர்களை தனது 24 வயதுடைய மகனுக்கு மாற்றியுள்ளார் அதன்படி 3.8 பில்லியன் டாலர் மதிப்புடைய உலக கோடீஸ்வரன் ஆக எரிக்ஸி மாறியுள்ளார். நமது இந்திய நாட்டின் மதிப்புப்படி சுமார் 27 ஆயிரம் கோடி ஆகும். இந்த செய்யாலால் எரிக்ஸி என்ற 24 வயதுடைய இளைஞர் ஒரே நைட்டில் கோடிஸ்வரராகியுள்ளார்.