பிகில் படத்திற்க்காக கிஷ்ணகிரியை சூறையாடி ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ…!!

பல நூறு சர்ச்சைகளை தண்டி அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா , கதிர் ,இந்துஜா ,யோகிபாபு போன்ற சினிமா பட்டாளங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில் நேற்று இரவு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்ப்பில் கிருஷ்ணகிரி விஜய் ரசிகர்கள் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இருந்த திரையரங்கில் இரவு 8 மணிக்கே வந்து காத்து கொண்டு இருந்தனர். அனால் படம் இரவு ஒரு மணிக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது அதன் பின்னர் அதிகாலை மூன்று மணிக்கு திரையிடப்படும் என்று செய்தி வந்தது இதனால் கடுப்பான ரசிகர்கள் நடிப்பில் ஆத்தரத்தில் கிருஷ்ணகிரி ரவுண்டானா சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பிகள், பேனர்கள் உள்ளிட்டவற்றை அடித்தும், உடைத்தும், கிழித்தும் எறிந்து தடுப்பு பலகை போன்றவற்றை சாலையில் வீசி பெரும் போராட்டம் நடத்தினார்கள்

இது தவிர கோவத்தில் போலீஸ் வாகனம் அருகில் பட்டாசு வெடித்து மிகப்பெரிய அலப்பறை பண்ண வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது