பிரபலங்களின் வாழ்த்து மழையில் பிகில்..!

தளபதி விஜய் மற்றும் அட்லீ காம்போவில் உருவாக்கி உள்ள பிகில் படம் இன்று வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இப்படம் வெற்றியடைய சினிமா பிரபலங்கள் தங்களின் சமூக வலைத்தளங்களில் வாழ்த்தி பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது சோசியல் மீடியாக்களில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.