பட பூஜையை அடுத்து படத்திலும் பன்ச் டயலாக்..? ஆளும் அரசை விமர்ச்சித்த விஜய்..! பிகில் படம் எண்ணாக போகிறதோ..!

பல சர்ச்சைகள் பிரச்சனைகள் மற்றும் இழுத்தடிப்பு போன்றவைகளை தண்டி வெற்றிகரமாக இன்று பிகில் படம் திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது வழக்கமாக விஜய் ஓபனிங் காட்சிகளில் மாஸ் என்ட்ரி இருக்கும் அனால் இப்படத்தில் வேற லெவலில் இருக்கிறது.

விஜய் அவர்கள் பட பூஜையில் பேசிய கருத்து சர்ச்சையாக மாறி படம் வெளியாவதில் சிரமம் ஏற்பட்டது அதை போன்றே தற்போது படத்திலும் வசனம் பேசியுள்ளார் விஜய் இது எப்படி சர்ச்சையாக வெடிக்க போகிறதோ பாப்போம் விஜயின் முதல் சீனில் விஜய் சொல்லும் பன்ச் வசனம் இது சி எம் எரிய நீங்க என்ன பண்றீங்க என சொல்லுவார்.

பட பூஜையில் யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவங்கள அங்க உட்கார வைக்கணும் பேசிய டயலாக் ஆளும் அரசுக்கு எரிச்சலை ஊட்டியது அனால் தற்போது படத்தில் இது சி எம் எரிய நீங்க என்ன பண்றீங்க என்ற வசனம் வருகிறது இதற்க்கு என்ன பிரச்னை வரப்போகிறதோ பார்ப்போம்