இந்த சிறுமி யார் என்று தெரிகிறதா..? தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை கலக்கிவரும் நடிகை கெஸ் பண்ணுங்க..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடித்த முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா. இவரின் பூர்விகம் சென்னை ஆகும் தென்னிந்தியாவில் முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகசைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்திகொன்டுள்ளார். பொதுவாக நடிகை என்றால் சில காலம் மட்டும் தான் சினிமாவில் ஹீரோயினாக ஜொலிக்க முடியும் திருமணம் ஆனால் அக்கா ,சித்தி கேரக்டர் தான் சமந்தா மட்டும் தன் மார்க்கெட்டை இழக்காமல் நடித்துவருகிறார். முன்பைவிட இப்போதுதான் ரொம்ப கிளாமராக மாறியுள்ளார்.