தமிழ் சினிமாவில் இருந்து காப்பியடிக்கப்பட்ட படங்கள்..! சூப்பர் ஹிட் வெற்றியானவை..?

தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆனா படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கம் அந்த வளையில் சூப்பர் ஹிட்டானா படங்களை தேர்வு செய்து அதனை ரீமேக் செய்து மீண்டும் அப்படங்கள் வெற்றியடைந்துள்ளது அப்படங்களை பார்ப்போம்

சூரியவம்சம் – நான்கு மொழிகளில் ரீமேக் நான்கு மொழிகளில்
ரீமேக் செய்யப்பட்டது

பூவே உனக்காக – ஆறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு
வெற்றியடைந்துள்ளது

சேது – ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு
வெற்றியடைந்துள்ளது


சார்லிசாப்லின் – ஆறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு
வெற்றியடைந்துள்ளது

சிங்கம் – ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு
வெற்றியடைந்துள்ளது