ரஜினி கமலுடன் சேர்ந்த நடிகை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு..!சாலையோரம் இறந்து கிடந்த கொடுமை..?

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவருக்குமே ஜோடியாக நடித்த நடிகை தான் நிஷா நூர் இவர் தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு பேர் போன நடிகை இவர் சினிமாவில் கதாபாத்திர கதாநாயகியாவிட கவர்ச்சி தான் இவருக்கு அதிகம் பொருத்தும் அதன் அடிப்படியில் கிளு கிளு என கவர்ச்சி நடையாகவே முழு நேரம் மாறிவிட்டார்.

 

30 வருடங்களுக்கு முன்னாள் தமிழ் சினிமாவில் குணச்சித்திரம் , கவர்ச்சி என கோலூசியா நாடியாக இருந்தவர் நிஷா அவர் நடித்த பிரபல திரைப்படங்கள். கல்யாண அகதிகள் ‘இளமை இதோ இதோ’, ‘முயலுக்கு மூணுகால்,’ டிக்..டிக்..டிக்.‘ராகவேந்திரா’, ‘கல்யாண அகதிகள்’, ‘எனக்காகக் காத்திரு’ போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

அந்த காலகட்டங்களில் ஏற்பட்ட தவறான பழக்க வழக்கங்களால் எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகி உள்ளார் அதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் யாரும் நடிகையை வீட்டில் சேர்க்கவில்லை அதனால் தனித்து வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் காலநிலைகள் மாறும் போது யாரும் இல்லாத அனாதையாக உடல் நிலை நலிவுற்று சாலையில் ஈ , எறும்பு மொய்க்க இறந்து கிடந்தார். இதை கண்டா பலரும் வேதனை அடைந்துள்ளனர்.