9 ஆம் வகுப்பு மாணவனுடன் டேட்டிங் சென்ற நடிகை யாஷிகா ஆனந்த்..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ரசிகர்களிடையே இரவு கனவு கன்னியாக மாறியுள்ள நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு இவரை விட்டால் வேறு எவரும் இல்லை அந்தளவுக்கு கவர்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பவர் யாஷிகா

பிக் பாஸ்-2 நிகழ்ச்சியில் பங்குபெற்ற யாஷிகா அந்த தொடரில் மிகவும் பிரபலமானவர். அதனை தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. இவரை பற்றி சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது அது என்னவென்றால் யாஷிகா 12-ம் வகுப்பு படிக்கும் போது தன்னைவிட நான்கு வயது குறைவான 9-ம் வகுப்பு மாணவனுடன் டேட்டிங் சென்று வந்துள்ளார். அதில் என்ன தவறு இருக்கிறது என்றும் பேசியுள்ளார். இதற்கிடையில் யாஷிகா படவாய்ப்புக்கு செல்லும் போது இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று புகார் கூறிவந்தார். இதனை கண்டா நெட்டிசன்கள் படிக்கும் போதே பிஞ்சில் பழுத்தவர் நீங்க அதை பற்றி பேசக்கூடாது என்று கலாய்த்து வருகிறார்கள்.