தமிழ் நாட்டில் 65 வருடங்களாக ‘தீபாவளி பண்டிகையை கொண்டாடாத 13 கிராம மக்கள் எதற்க்காக தெரியுமா…?

இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் மற்றும் அனைத்து மதத்தை சார்ந்த மக்களும் வாழுகின்றனர் ஒவ்வரு மதத்தினரும் அவர்களின் மத பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் அந்த வகையில் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திலும் ஒண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளி தான் ஆனால் அந்த பண்டிகையை நமது தமிழ்நாட்டு மக்கள் ஆதாவது குறிப்பாக சொன்னால் சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 13 கிராமத்தை சேர்ந்த 65 வருடங்களாக தீபாவளி பண்டிகையை புறக்கணித்து வருகின்றனர்

தமிழ் நாட்டின் தென்கோடி மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 13 கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் புறக்கணித்து வருகின்றனர். சுமார் 65 வருடங்களுக்கு மேலாக தீபாவளி பண்டிகையை கொண்டாடவில்லை என ஆச்சரியமான தகவல் கிடைத்துள்ளது. ஆதாவது அப்பகுதி கிராமமக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ளதால் 65 வருடங்களுக்கு முன் கடந்த 1954 -ம் ஆண்டு வாழ்ந்த முன்னோர்கள் நாம் ஒவ்வொரு வருடமும் கடன் வாங்கி தான் தீபாவளி கொண்டாடுகிறோம். அந்த கடனால் நம் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அப்படியாப்பட்ட தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என்று முடிவு எடுத்தனர் .

தற்போது வரை தம் முன்னோர்கள் கூறிவந்த கருத்தை ஏற்று சிவகங்கை மாவட்ட கிராம மக்கள் ஒற்றுமையுடன் தீபாவளி பண்டிகையை புறக்கணித்து வருகிறார்கள்.