தமிழக மக்களை கொதிப்படைய வைத்த லாஸ்லியா வீடியோ..! கடுப்பான நெட்டிசன்கள்…??

நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கொண்டாட்டம் தொகுப்பு தீபாவளியான இன்று ஒளிபரப்பாகும் என்று நினைத்துக்கொண்டிருந்த போது தற்போது திருச்சி அருகே மணப்பாறை அடுத்த பகுதியில் சுர்ஜித் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கி கடந்த இரண்டு நாட்களாக மீட்பு பணி ஈடுபட்டு வருகிறது ஒட்டுமொத்த தமிழகமே அந்த குழந்தையை காப்பாற்ற பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும் போது

நடந்து முடிந்த பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தினைப் பிடித்த இலங்கையைச் சேர்ந்த ஈழத்து பெண்ணான லாஸ்லியா தீபாவளி வாழ்த்து கூறி கொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது தமிழகத்தின் நிலைமையை தெரிந்து கொண்டு ஒரு தமிழ் பெண்ணே இந்த மாதிரி செய்யலாமா என்று டென்ஷனில் நெட்டிசன்கள்