நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மாயன் தேவி.! ஒரே படுக்கையில் படுத்து கொண்டனர் அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வீடியோ இதோ

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரிலில் தேவி மாயனிடம் எப்பவுமே திட்டியபடியே இருப்பாள் அதேபோல் இருவருக்கும் ஒத்து போகாதது அனால் தற்போது வந்த ப்ரோமோவில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறி ரொமான்ஸ் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள் இதனால் இனிமேல் இந்த சீரியல் வேற லெவலில் போகப்போகிறது என்று நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்கள் ஆர்வத்துடன் பேசிவருகிறார்கள்.