அதிவேகத்தில் சென்ற காரினுள் உல்லாசத்தில் இருந்த ஜோடிகள்.! எதிரே வந்தவருக்கு நேர்ந்த கொடுமை கடைசியில் நடந்த பரிதாபம்..!!

மலேஷியாவில் கல்லூரி ஜோடி காரில் அதிவேகமாக சென்றதால் எதிரே வந்த இருசக்கரத்தின் மீது மோதியதால் அதில் வந்த நபர் தூக்கி ஏற்ப்பட்டு விழுந்தார்.

சம்பவ நாளான நேற்று மலேஷியாவில் கல்லூரியில் படிக்கும் இரு காதலர்கள் காரினுள் உல்லாசமாக இருந்துள்ளனர் கார் ஒரே இடத்தில் இருந்தால் சந்தேகம் வரும் என்பதால் கார் ரன்னிங்கில் சென்றுள்ளது. வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை மடக்கி உள்ளனர் கல்லூரி ஜோடிகள் காரினுள் உல்லாசத்தில் இருந்ததால் காரை நிறுத்தாமல் அதிவேகமாக ஓட்டி சென்றனர். அதனால் எதிரே வந்த இருசக்கரத்தின் மீது மோதியதால் அதில் வந்த நபர் தூக்கி ஏற்ப்பட்டு விழுந்தார்.பின்னர் போலீசார் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த காரை பிடித்து அதில் உள்ளவர்களை கைது செய்துள்ளனர்.