காதல் திருமணம் செய்து அனாதையாக வாழும் சன் மியூசிக் மணிமேகலை அதிர்ச்சி தகவல்..

சன் டிவி புகழ் மணிமேகலை தற்போது நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதில் முன்னணியில் இருப்பவர்

திருமணம் செய்து கொண்டு வாழும் அவர் வாழ்க்கையில் ஏதும் இல்லத்தமாதிரி தனித்து வாழ்வதக கூறியுள்ளார்

ஏன்னெனில் மணிமேகலையின் திருமணம் பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லாமல் நடந்த ஒன்று

டான்ஸ் மாஸ்டர் ஹுசைன் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார் மணிமேகலை அவர் வேற்று மதத்தவர் என்பதால் பெற்றோர்களுக்கு இந்த காதல் உடன்பாடு இல்லை

கொஞ்ச நாள் இடைவெளிக்கு பிறகு வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்தவரை ரகசிய திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வரும் மணிமேகலை இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் போன்றோர் சமாதானம் ஆகாததால் நான் கஷ்ட்டப்படுகிறேன் என்று புலம்புகிறார்.