மீண்டும் தொடங்கப்பட்ட மருதாயகம் : கமலிடம் இருந்து கைமாறியது எந்த நடிகர் தெரியுமா..? ஆரவாரத்தில் அவரது ரசிகர்கள்..!

1997-ல் ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பட்ட மருதநாயகம் படம் படப்பிடிப்பு ஆரம்பித்து சில காட்சிகள் படமாக்கப்பட்டது அதன் பின்னர் படத்தின் பட்ஜெட் எதிர்ப்பத்தைவிட அதிகரித்தால் அப்போது தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வரை படப்பிடிப்பு நடத்தப்படாத சூழல் ஏற்பட்டு வருகிறது நிகழ்ச்சிகளில் பேசும் போது கமலஹாசன் மருதநாயகம் படம் என் வாழ்க்கையில் ஒரு பகுதி ஆகும் அதனால் அப்படத்தை எடுக்காமல் விடமாட்டேன் என்று சொல்லிவருவார்.

12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அப்படத்தின் வேலைகளை ஆரம்பிக்க போவதாக நடிகர் கமலஹாசன் தற்போது பேசிவருகிறார். படத்தின் முக்கிய காட்சியான கருதப்படும் அரை மணிநேரம் காட்சி ஏற்கனவே எடுக்கப்பட்ட நிலையில் மீதம் உள்ள படத்தி எடுத்த அதனுடன் மேட்சிங் பண்ணிடலாம் என்று கூறியுள்ளார் . மீண்டும் மருதநாயகம் உருவாக இருக்கும் நிலையில் அப்படத்தில் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் தற்போது அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அவர் பேசும்போது, தற்போது இடைவிடாத ரசியல் பணிகள் இருப்பதால் என்னால் முழு கவனத்துடன் நடிக்க இயலாது அதனால் எனக்கு பதில் வேறு நடிகர் நடிப்பார் என்றார்.

கமலுக்கு பதில் விக்ரம் நடிக்க பேசப்பட்டு வருகிறது மற்றும் விக்ரம் நடிப்பாரா அல்லது வேறு நடிகர் தேர்வு செய்யப்படுவாரா என்பது விரைவில் தெரிய வரும்.