சிறுவன் சுர்ஜித் நடனம்…! தமிழ் நாட்டுமக்களை மேலும் கண்கலங்க வைத்த வீடியோ காட்சி…!!

ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராத விதமாக 3 வயது சுர்ஜித் விழுந்து இன்றுடன் நான்கு நாட்கள் ஆகிறது 4வது நாளாக சுர்ஜித்தை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழ் நாடே சோகத்தில் முழுகியுள்ளது இந்தநிலையில், சிறுவன் சுர்ஜித்தின் ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சிறுவன் சுர்ஜித் சீக்கிரம் மீண்டு வரவேண்டும் தமிழ் நாடு வேண்டிவருகின்றனர் மற்றும் மலேசிய ,சிங்கப்பூர் வாழும் தமிழர்கள் அந்த குழந்தை விரைந்து தன் தாயிடம் வந்து சேரவேண்டும் என்று பிராத்தனை செய்கிறார்கள். அனைத்து மத மக்களும் அவர்களின் இஸ்ட்ட கடவுள்களை ஒவ்வரு நிமிடங்களும் பிராத்தனை சுர்ஜித் வரவேண்டும்.

இந்த அபாயகரான சூழ்நிலையில் சிறுவன் சுர்ஜித் கடந்த சில மதத்திற்கு முன்னர் தன் வீட்டு வெளியில் கைதட்டியபடி நடனமாடிய வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் உலவருகிறது. அந்த காட்சியை பார்க்கும் போது அனைத்து கண்களிலும் கண்ணீர் வருகிறது.