அவங்களை தூக்கி போட்டு உதைக்கப்போறேன்..? வரலட்சுமியை கோவப்படுத்திய நபர்கள்…??

நடிகை வரலக்ஷ்மி அவர்களுக்கு தற்போது திருமணமா என்று சமூகவலைத்தளத்தில் செய்தி பரவிவருகிறது.

நடிகர் விஷால் மற்றும் வரலக்ஷ்மி இருவரும் பலவருடங்களா காதலித்து வந்தனர் இந்த தகவல் இருவரின் குடும்பபத்தினருக்கு தெரிந்த ஒன்று தான் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்திருந்த நிலையில் தீடிர் என்று பிரேக்கப் ஆகிவிட்டது. இந்த பிரித்தலுக்கு நடிகர் சங்க தேர்தலில் விஷால் வரலட்சுமியின் தந்தையான சரத்குமார் அவர்களை எதிர்த்து தேர்தலில் வெற்றிபெற்றது தான் என்று பலபேர் கூறிவருகிறார்கள். இதனை தொடர்ந்து விஷால் சமீபத்தில் ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டி என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த்து.

அதனை தொடர்ந்து நடிகை வரலட்சுமிக்கு எதிராக சோசியல் மீடியாக்களில் வதந்தி பரப்பிவருகிறார்கள்,தற்போது வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று பதிவிட்டு வருகிறார்கள். அவர்களுக்கு வரலக்ஷ்மி சொல்வது இது போல பொய்யான வதந்திகளை பரப்புவார்கள் கிடைத்தால் அவர்களை தூக்கி போட்டு உதைக்கப்போகிறேன் இனிமேல் வதந்திகளை பரப்புங்கள் நான் கண்டுபிடிக்கிறேன் என்று கோபத்துடன் கூறியுள்ளார்.