காதல் வலையில் யாகி பாபு…! சிரிச்சி அசிங்கப்படுத்திய காதலி அப்பா லவ் வெற்றியை..? தோல்வியா..??

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இல்லை நடிகராக வளம் வரும் நம்ம யகிபாபு அவர்கள். தற்போது ஹீரோக்களுக்கு இணையான கதாப்பாத்திரகள் நடிக்கிறார் சிலப்படங்களில் முழு கதைக்கருவையும் தானே சுமந்து செல்லும் அளவுக்கு வளர்த்துள்ளார்.இதையெல்லாம் தானே கஷ்ட்டப்பட்டு அவரே அவரை செதுக்கியது தான் காரணம்.

சினிமாவை பொறுத்தவரை அழகு மற்றும் கலர் முக்கியம் என்ற தோரணையை சுக்கு நூறாக உடைத்தெறிந்தவர் நம்ம யோகி. சரி இப்போ யோகி அவர்களின் காதல் சமயத்திற்கு வருவோம். உங்களுக்கு காதல் அனுபவம் எப்படி என்று கேட்டபோது அவர் எல்லோரும் போல என்னைக்கும் அந்த வியாதி வந்தது அதனால் ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக பின்தொடர்ந்து சென்றேன் அடிக்கடி பார்த்து சிரிப்பாள் ஒருவருடம் முடிந்தது ஒருவழியாக பேச ஆரம்பித்தேன் அதன் பின்னர் நான் உங்களை விரும்புகிறேன் என்று சொன்னேன் அதற்க்கு அவர் என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டார். இதனால் என் முதல் காதலும் தோல்விதான் என்று ஒப்புக்கொண்டார்.