அஜித் மற்றும் ஷாலினி இரண்டுபேரில் நேருக்கு நேரா ஓப்பனாக முதலில் காதலை சொன்னது யார் தெரியும்..? தற்போது வைரலாகிவருகிறது..!!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிங்கர் தல அஜித் அவரின் ரசிகர்கள் நாளுக்கு நாள் அஜித்தின் புகழுக்கு மேலும் மேரு சேர்ந்து வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் நடந்த தல 60 படத்தின் பூஜை நடைபெற்றது அதற்காக அவரது ரசிகர்கள் ஊனமுற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்குதல் மற்றும் சமூக களப்பணியில் தொடர்ந்து செயல் பட்டுவருகின்றனர்.

சினிமாத்துறையில் பல நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர் அவர்களில் முதன்மையாக பார்க்க படுவது அஜித்-ஷாலினி ஜோடிதான் அவர்களுக்கு திருமணமா நடந்து கிட்ட தட்ட 19 வருடம் ஆகிறது இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள் இவர்கள் திருமணம் பற்றி பாப்போம்.

முதன் முதலில் அஜித்-ஷாலினி ஜோடி சேர்ந்த படம் அமர்க்களம் அப்படத்தில் ஒரு காட்சி படமாக்கும் போது எதிர் பாராதவிதமாக அஜித் அவர்கள் ஷாலினி கையை கைத்தியால் கிழிச்சிடுவார். பதறிப்போனார் அஜித் ஆனால் கொஞ்சமும் பயம்மின்றி பரவில்லை விடுங்க என்று கூலாக சொல்லி இருந்தார் ஷாலினி இதனை கொஞ்சமும் எதிர்பாராத அஜித் இந்த பெண்ணின் தன்நம்மிக்கை ,தைரியம் பாத்து காதல் வசப்பட்டார் அதனை தொடர்ந்து மறுநாளே சென்று ஷாலினியிடம் நான் உன்னை கல்யாணம் செய்ய விரும்புகிறேன் என்று சொன்னார் பதிலுக்கு ஷாலினியும் ஓகே என்று பளிச்சுனு சொல்லிவிட்டார் . ஷாலினி கிருஸ்த்தவர் அஜித்தோ பிராமின் என்றாலும் திருமணம் செய்து கொண்டு இன்றுவரை ஒற்றுமையோடு சந்தோஷமாக வாழ்கிறார்கள்.