சீரியல் நடிகையிடம் வழிஞ்ச நடிகர்..! பதிலுக்கு நடிகை செய்த காரியம் குழப்பத்தில் ரசிகர்கள்…?

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் சத்யா அந்த சீரியல் மூலம் தமிழ் நாட்டில் பெரும் பிரபலம் அடைந்தவர் இவரின் இயற்பெயர் வானிபோஜன். இவர் சமீப காலங்களாக சீரியல் நடிப்பதை தவிர்த்து வந்தார் என்ன காரணம் என்று பார்த்தல் அவர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு நுழைந்துள்ளார் ஆதாவது சினிமாவில் கதாநாயகியாக காலடி வைத்துள்ளார்.

தற்போது தெலுங்கு சினிமாவில் காதல் மன்னனாக வர்ணிக்கப்படும் நடிகர் விஜய் தேவர் கொண்டா அவர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அவர் தயாரிக்கும் முதல் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாணிபோஜன் கிடைத்துள்ளது.மேலும் தெலுங்கு இயக்குனர் தருண் பாஸ்கர் இப்படத்தில் முதன் முதலாக ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இதுமட்டுமல்லாது, தமிழில் உருவாகி வரும் அசோக் செல்வனின் ஓ மை கடவுளே படத்திலும் வாணி போஜன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், அசோக் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் வாணி போஜன் என்று ட்வீட் செய்துள்ளார் இதற்க்கு நெட்டிசன்கள் சோஷியல் மீடியாக்களில் ஒரு பெண்ணை பார்த்து இப்படியா புகழ்ந்து வழிவது, என்ன போதை மயக்கத்தில் இருக்கிறீர்களா என்று கலாய்த்து வருகிறார்கள்.

அசோக் செல்வனின் டீவீட்டுக்கு பதில் தரும் வகையில் , அசோக் செல்வன் நீங்க மிகவும் திறமையான மற்றும் ஹாட்டான நபர் பதிவிட்டிருந்தார்

இதை கண்டா நெட்டிசன்கள் இதில் யார் வழிவது..? யார் குழைவது..? என்று புரியாமல் புலம்பி வருகிறார்கள். கடைசியில் பார்த்தல் இது கலர்ஸ் தொலைகாட்சி ஆங்கர் அஞ்சன போட்ட டீல் தான் அதற்காகக் தான் அசோக் மற்றும் வாணி மாறி மாறி புழைந்துள்ளனர்.