Connect with us

கலெக்டர் இந்திராவின் காதலுக்கும் தாய் பாசத்திற்கும் இடையில் சிக்கி தவிக்கும் ஷக்தி… புதிய ப்ரோமோ வீடியோ இதோ…??

TRENDING

கலெக்டர் இந்திராவின் காதலுக்கும் தாய் பாசத்திற்கும் இடையில் சிக்கி தவிக்கும் ஷக்தி… புதிய ப்ரோமோ வீடியோ இதோ…??

ஆயுத எழுத்து சீரியல் நாயகி கலெக்டர் இந்திரா சீரியலில் இருக்கும் ஷக்தியை காதலிப்பதாக வெளிப்படையாக சொல்லுகிறார். அதாவது ஷக்தியிடம் தன் காதலை வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்திருந்த கலெக்டர் தற்போது ஷக்திற்கு வேறொரு இடத்தில் நிச்சியம் நடந்து கொண்டுஇருந்த வேலையில் தீடிர் என்று சென்று இந்த நிச்சயம் நடக்காது நான் ஷக்த்தியை லவ் பண்றேன் என்று எல்லோர் முன்னிலையிலும் ஓப்பனாக சொன்னார் கலெக்ட்டர் பதிலுக்கு ஷக்தியும் தன் காதலை ஒப்புக்கொண்டார்.

இந்தநிலையில் ஷக்தியின் தாய் காளியம்மா ஒரு ரவுடி பெண் காளியம்மாவை கைது செய்ய காத்திருக்கும் கலெக்ட்டர் இந்தநிலையில் ஷக்த்தியின் அம்மா தான் காளியம்மா என்று இதுவரை கலெக்டர் இத்திராவிற்கு தெரியாது இருந்தும் ஷக்தி மீது மிகுந்த காதல் வயப்பட்டுள்ள கலெக்டர் இத்திரா அதேபோல் தன் மகன் ஷக்தி மீதும் மிகுந்த பாசம் வைத்துள்ளார் காளியம்மா இதில் யாருடன் சேரப்போகிறார் யாரைவிட்டு பிரியப்போகிறார் ஷக்தி என்று தமிழக மக்கள் ஹாட் பிட் துடிக்கிறது.

Continue Reading
To Top
error: Content is protected !!