உயிருக்காக போராடி துடிதுடித்து இறந்த சுஜித்.. பிக்பாஸ் நடிகை வெளியிட்ட கண்ணீர் வீடியோ

கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னாள் ஆழ்துளை கிணற்றில்எதிர்பாராத விதமாக தவறி விழுந்த மூன்று வயது சிறுவன் சுஜித்தை காப்பாற்ற நான்கு நாட்களாக தீ அணைப்பு மற்றும் மீட்பு பணிக்குழு எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணானதால் சுர்ஜித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சுமார் 90 மணி நேரத்திற்கு பிறகு சுர்ஜித்தின் உடல் தற்போது அழுகிய நிலையில் எடுக்கப்பட்டுள்ளது அதை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் சுர்ஜித்தின் மனசாட்சி இல்ல மரணம் பற்றி மீரா மிதுன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘ குழந்தை சுர்ஜித் தன் உயிருக்கு போராடி முடியாமல் இறந்திருக்கு. இனிமேல் இப்படி ஒரு அசைப்பாவிதம் நடக்க கூடாது என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.தமிழக அரசு இனிமேல் இதோபோல் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் கூறியுள்ளார்.