பிரபல காமெடி நடிகர் கார் விபத்தில் துடிதுடித்து உயிரிழப்பு… மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்..?

கடந்த நான்கு வருடங்களுக்கு முன் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்சராக மனோ அதன் பின்னர் சிலப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார் தற்போது தனியார் தொலைக்காட்சிகளில் ஆங்காரக பணியாற்றி வருகிறார். மேடை நிகழ்ச்சிகள் பண்ண கூடியவர் தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்து பவருகிறார்.மனோ ஞாயிற்று கிழமை தீபாவளி அன்று மனைவியுடன் அம்பத்தூரில் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே மனோ பரிதாபமாக உயிர் இறந்துள்ளார்.

மற்றும் விபத்தில் படுகாயம் அடைந்த அவரது மனைவியை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை நடைப்பென்று வருகிறது விபத்தில் இறந்த மனோவுக்கு 7 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.இந்த துயர சம்பவம் எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.