மொட்டை மடியில் கேட்ட மகளின் கதறல் சத்தம்..! பள்ளி மாணவி வீட்டிற்க்கே சென்று காதல் வளர்த்த உடற்கல்வி ஆசிரியர்

சென்னை உள்ள திருமுல்லைவாயலில் பெரியார் நகரில் வசிப்பவர் ராஜேஷ்(26) திருநின்றவூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஆசைவார்த்தை கூறி மயக்கி வைத்துள்ளார் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக பார்க் ,பீச் , சினிமா என்றெல்லாம் கூட்டி சென்று மனதில் ஆசையை வளர்த்துள்ளார். அவ்வப்போது அந்த மாணவியுடன் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.

விடுமுறை தினத்தில் பெற்றோர்கள் வீட்டில் இருந்த மாணவியை பார்க்க செறுள்ளார் அந்த காம கொடூரா ஆசிரியர் வீட்டின் வெளியில் இருந்து சைகையில் மாணவியை வரவழைத்து வா வெளியே செல்லலாம் என்று அழைத்துள்ளார் அதற்கு மறுத்துள்ளார் மாணவி அதற்க்கு சரி நீ போய் உன் வீட்டின் மொட்டை மடியி ரூம் சாவி எடுத்துகொண்டு மாடிக்கு வா என்று சொல்லி விட்டு வீட்டின் பின் வழியே மாடிக்கு வந்த ஆசிரியர்

அந்த மாணவியை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்துள்ளார், இதனால் கூச்சல் இட்டார் மாணவி உடனே பெற்றோர்கள் மாடி ரூம் கதவு தட்டி உள்ளனர் கதவு திறக்கப்படவில்லை ஒருவழியாக கதவு திருந்து பார்த்த போது அரைகுறை ஆடையுடன் இருந்தார் ஆசிரியர் உடனே அக்கம் பக்கத்தினர் வந்து அந்த காம கொடூரனை தர்மஅடி அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.