திருமணத்திற்கு பிறகு தன் மார்க்கெட்டை உயர்த்த சமந்தா வெளியிட்ட புகைப்படம் இதோ…??

சினிமாவை பொறுத்தவரையில் கொஞ்ச காலம் தான் பிரபலமாக நீடிக்கமுடியும் அதும் கதாநாயகி என்றால் ஐந்து அல்லது ஆறு வருடம் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனிடையில் கல்யாணம் ஆனா அவ்வளவு தான் ஆண்டி அல்லது அம்மா கேரக்டர் தான் கொடுப்பார்கள் முன்போல் கவர்ச்சியாக நடிக்க முடியாது.

இதனிடையில் திருமணத்திற்கு பின்புதான் படு கவர்ச்சியாக மற்றும் ஹாட் புகைப்படங்கள் நடித்து மற்றும் வெளியிட்டு வருகிறார் சமந்தா இதனால் தனக்கிருந்த மார்க்கெட்டை உயர்த்தியுள்ளார். தற்போது அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள்.