வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தங்கையிடம் விபரீதம் செய்த அண்ணன்..! பிறகு முட்புதர்களில் வீசப்பட்ட உடல்கள்

கர்நாடகா மாநிலம் முடிப்பு பகுதியில் வாழ்ந்த தம்பதியினருக்கு இரு பிள்ளைகள் இருந்தனர் அதில் ஃபியோனா ஸ்வீடல் என்ற 16 வயது மகளும் சாம்சன் என்ற 20 வயது மகனும் உள்ளனர். சம்பவத்தன்று ஃபியோனாவின் அம்மா வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் தந்தையும் மார்க்கெட்டுக்கு சென்று சுமார் நன்கு மணிநேரம் கழித்து வந்துள்ளார் அப்போது மகள் இல்லாததால் உடனே தன் மகனிடம் தங்கை ஃபியோனாவின் எங்கே என்று கேட்டுள்ளார் அதற்க்கு அவன் தங்கை அவளின் தோழி வீட்டுக்கு சென்றுள்ளார் என்று கூறினார்.

இரவு ஆகியும் மகள் வரத்தால் அவளின் செல் போனுக்கு போன் செய்துள்ளார் சுட்ச்சி ஆப் என்றதும் பதட்டமடைந்த தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படியில் காணாமல் போன ஃபியோனாவின் செல் போன் நெம்பரை ஆய்வு செய்த்தில் சிக்னல் கடைசியாக அவள் வீட்டின் அருகாமையில் இருந்துள்ளது.

அதன் அடிப்படியில் ஃபியோனாவின் அண்ணண் சாம்சனிடம் போலீசார் விசாரித்துள்ளனர் அதற்க்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார், இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சாம்சனிடம் தீவிர விசாரணை செய்த்ததில் திடுக்கிடும் பல தகவல் கிடைத்தன அதில் சாம்சன் சில மாதங்களுக்கு முன் கல்லூரியில் கஞ்சா பயன்படுத்தியதால் அவரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்த்தது அதனால் வீட்டில் உள்ளவர்கள் என்னை திட்டியும் அவமானம் படுத்தியும் வந்தனர் கடைசியில் என் செல் போனை பிடிங்கி என் தங்கையிடம் கொடுத்தனர், வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் தங்கையிடம் என் செல் போனை கொடு என்று கேட்டன் அவள் தரமறுத்தால் வாக்குவாதம் ஏற்பட்டது கடைசியில் ஆத்திரத்தில் சுத்தியால் தலையில் அடித்ததில் மயங்கி விழுந்த தங்கை இறந்துவிட்டார் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டின் அருகில் உள்ள முன் புதர்களில் தங்கையின் பிணத்தை வைத்து விட்டு வந்துட்டேன்.

மேலும் என்னிடம் அப்பா மாறும் அம்மா இருவரும் கோவமும் வெறுப்பும் மட்டுமே கட்டி வந்தனர் தங்கையிடம் மட்டும் அதிக பாசம் ,அதிக செல்லம் கொடுத்தனர். இதில் ஏற்பட்ட பொறாமையால் கோவப்பட்டு ஆத்திரத்தில் அடித்ததில் என் தங்கை இறந்து விட்டார் என்று சாம்சன் வாகு மூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.