பெற்ற மகளே காம ஆசைக்காக தன் தாயை செய்த அசம்பாவிதம்..? 19 வயது கல்லூரி மாணவி நடத்திய நாடகம்.!!..

பெற்ற மகளே தன் தாயை கொடூர கொலை செய்த சம்பவம் ஹைதராபாத் பகுதியில் பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.ஹைதராபாத் துவாரகா காலனி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் – ரஜிதா என்ற கணவன் மனைவிக்கு கீர்த்தி என்ற 19 வயது மகள் இருக்கிறார் கல்லூரியில் படித்து கொண்டு வருகிறார் தந்தை ஸ்ரீனிவாஸ் லாரியில் டிரைவர் வேலைபார்த்து வருகிறார் .

லாரியில் வெளியூர் சென்றதால் 10 நாட்கள் கழித்து கடந்த 24ஆம் தேதி வீட்டிற்கு வந்துள்ளார் ஸ்ரீனிவாஸ் அப்போது வீட்டில் மனைவி, மகள் என்று யாருமே இல்லாததால் உடனே மகள் கீர்த்திக்கு ஃபோன் செய்து செய்துள்ளார். அதற்கு அவர் தான் விசாகப்பட்டினத்தில் இருப்பதாகவும், அம்மா எங்கே இருக்கிறார் எனத் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

இதனால் பயந்து போன ஸ்ரீனிவாஸ் தன் மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதனை அடுத்து மகள் கீர்த்தி அதே காவல் நிலையத்தில் என் அம்மாவை காணவில்லை என் அப்பா குடித்துவிட்டு அடிக்கடி அம்மாவிடம் சண்டை போடுவதே வழக்கமாய் இருப்பர் எனக்கு அவர் மீது தான் சந்தேகமாக இருக்கிறது.என்று புகார் ஒன்றை அளித்து சென்றார்.

அந்த புகாரின் அடிப்படியில் தந்தை ஸ்ரீனிவாஸ்ஸை போலீசார் விசாரித்தனர் அதற்க்கு அவர் நான் கடந்த பத்து நாட்களாக டிரைவர் வேளையில் வெளியூர் சென்று இன்றைக்கு தான் வீடு திரும்பியுள்ளேன் நான் என் மனைவியே பார்க்கவில்லை என்று கூறினார். வீட்டுக்கு வந்ததும் கீர்த்தி விசாகப்பட்டினத்தில் இருந்ததாக சொன்ன சமயத்தில் அவர் வேறு ஒரு நண்பர் வீட்டில் இருந்தது ஸ்ரீனிவாசுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு கீர்த்தி மீது சந்தேகம் வர, உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார் சந்தேகமடைந்த போலீசார் கீரீத்தியிடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் என்னக்கு ஆண் நண்பர்களுடன் தவறான பழக்கம் இருந்ததால் என்னை தொடர்ந்து கண்டித்து வந்தார். அந்த ஆத்திரத்தில் என் நண்பரான பால் ரெட்டி, ஷஷி ஆகியோரின் உதவியுடன் என் அம்மாவை கொலை செய்து தண்டவாளத்தில் போட்டுவிட்டோம் என்று கூறினார். தண்டவாளத்தில் அழுகிய நிலையில் கிடந்த ரஜிதா பிரேதம் அதன் அடிப்படையில் கீர்த்தி ,பால் ரெட்டி, ஷஷி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.